படைய்டுப்பு
அமைச்சர்: மன்னா, அண்டை நாட்டு மன்னன் செய்தி அனுப்பியுள்ளான்
மன்னன்: என்னவென்று?
அமைச்சர்: நம் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றானாம்
மன்னன்:என்ன? படையெடுப்பா?.. அவ்வளவு துணிந்து விட்டானா? என்றைக்காம்?
அமைச்சர்:வருகிற தை மாதம் பௌர்ணமியன்று
மன்னன்: மார்கழி பௌர்ணமியன்று வரச்சொல்லும்
அமைச்சர்:மன்ன, அது நேற்றுதான். அடுத்த வர இன்னும் ஒரு ஆண்டு ஆகும்
மன்னன்: ஆகட்டுமே! அதற்குள் மறந்து விட மாட்டானா?