காவல்காரன்

ரமணி : சார் , 1000 ரூபாய்க்கு சில்லறை இருக்குமா ...?

ட்ராபிக் போலீஸ் : இல்லப்பா ....

ரமணி : அப்படினா காலைல இருந்து நீங்க வேலையே செய்யலியா....?

ட்ராபிக் போலீஸ் : .........?

எழுதியவர் : (14-Apr-14, 2:15 pm)
சேர்த்தது : கார்த்திகைகுமார்
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே