நகைச்சுவை 102

நகைச்சுவை ..

நடிகர் சங்கத்தின் தலைவராக அரசியல்வாதியை நியமித்து இருக்கிறார்களாமே ? நடிகர்கள் ஒருவரும் அந்தப் பதவிக்கு போட்டியிட வில்லையா ?

இல்லை.

ஏன் ?

நடிகர்கள் ஒட்டுமொத்தமாக நடித்தாலும் ஒரு அரசியல்வாதியை நடிப்பில் மிஞ்ச முடியாது என்பதனால் தான் அவரையே தலைவராக நியமித்துவிட்டார்களாம்.

பேஷ் ! பேஷ் !

எழுதியவர் : (14-Apr-14, 12:32 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 100

சிறந்த நகைச்சுவைகள்

மேலே