இரவு
இரவுகளின்
இரவல் தான் இருட்டு!
ஒளித் திருட்டு! ஓா் ஓளிப் பூட்டு!
இரவு! இது
சந்திர சூா்ய சங்கல்பம்!
இரவு!
கதிரவனை மறைக்கும் ஓா் பூலோக கரகம்!
சந்திரக் காதல் தந்திரம்!
இரவு!
உயிர்கள் உறங்க பூமி தாயின் சுழலாட்டம்!
சூரியனின் திண்டாட்டம்!
சந்திரனின் கொண்டாட்டம்!