பொண்ணு, மாப்பிளை

நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது … பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !

எழுதியவர் : விநாயகபாரதி.மு (14-Apr-14, 5:05 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே