மனைவி

மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (14-Apr-14, 5:08 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : manaivi
பார்வை : 421

மேலே