நண்பர்

நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நண்பர் 2: இனிமே ‘அடிக்கவே மாட்டேனு’ என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (14-Apr-14, 5:09 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : nanbar
பார்வை : 137

மேலே