காத்திருப்பு
உனக்காக
காத்திருக்கையில்
இதமாக வருடுகிறது
உன் அழகான நினைவுகள்.
என்றோ ?
யாரோ?
நட்டு வைத்த
மரத்தடி நிழலில்
பூக்களை வருடும் தென்றலாய்...
உனக்காக
காத்திருக்கையில்
இதமாக வருடுகிறது
உன் அழகான நினைவுகள்.
என்றோ ?
யாரோ?
நட்டு வைத்த
மரத்தடி நிழலில்
பூக்களை வருடும் தென்றலாய்...