பூச்சி

கண்ணில் விழுந்தது பூச்சி.
துடித்தது மனது…
மரணித்த பூச்சிக்காக.

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 12:59 pm)
Tanglish : poochi
பார்வை : 202

மேலே