காத்திருப்பதும் ஒரு குறுங்கவிதை

காத்திருப்பதும்
ஒரு குறுங்கவிதை தான்..!
என் நினைவு
நூலகங்களில்
எண்ணிக்கையில்லா
கவிதை நூல்கள்
என் மதி
பெயருடையவளின்
நினைவுகளாய்...!

எழுதியவர் : கோபி (15-Apr-14, 11:51 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 126

மேலே