ஆயுதம் செய்வோம்

அன்று மிருகங்களைக் கொல்ல
அரையில் ஆயுதங்கள்
இன்று மனிதனைக் கொல்ல
அண்டத்தில் ஆயிரமாயிரம்
இந்நிலையில் மிருகவதைச் சட்டம்
மனிதனைக் காட்டிலும்
முக்கியமாய்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (25-Feb-11, 9:27 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 388

மேலே