உதயம்

என்
இதயம்
இடம் மாறிப்போனாலும் ...

என்
உதயம்
உன்னிடம் தான்...!

எழுதியவர் : அபிரேகா (16-Apr-14, 4:10 pm)
Tanglish : udhayam
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே