காதல்

பரந்த உலகில்
என்னை
சிறை எடுத்தாய்
உன்
கண்களின் வழியாக......

எழுதியவர் : கத்திகர்த்திக் (16-Apr-14, 3:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 115

மேலே