நிலவோடு

நிலவோடு நடந்து
என் இரவினை கடந்து வந்தேன்
மூடிய பனிதிரைஎன
உன் மனது திறக்குமென .
மாறாக
எரித்துவிட்டாய்
உன் சூரிய பார்வையில்
மீண்டும்
என் விழிகளை.

எழுதியவர் : Maheswaran (16-Apr-14, 4:40 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : nilavodu
பார்வை : 108

மேலே