முரண்பாடு

வீட்டில் ஒட்டடை
கவலைப்பட்டேன்
ஓட்டடைதான் வீடு
சிலந்தி சந்தோசப்பட்டது

எழுதியவர் : (10-Nov-09, 6:30 pm)
பார்வை : 2831

மேலே