கவனமாக செல்லவும் சாலையில்

Carefull cross the Road :

இடப்பக்கம் வலப்பக்கம் பார்த்து செல்...

இடையிடையே வாகனம் வந்தால் கவனமாக செல்..!

சாலயில் நிதானமாக கடந்து செல்...

சட்டென்று ஓடாமல் மெதுவாக செல்..!

கண் தெரியாதவர்களுக்கு கைப்பிடித்து உதவி செய்... சாலையை

கடக்க முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கு உதவி செய்..!

மொட்டு மொட்டாய் விழும் பூக்களை மிதிக்காதே...

மொபைல் பேசிக்கொண்டே சாலையைக் கடக்காதே..!

எழுதியவர் : mukthiyarbasha (17-Apr-14, 7:26 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 84

மேலே