நண்பன்

உன்னோடு பழகிய நாட்கள்
என் வீடு தோட்டதில் உள்ள மலர்களை போல் வண்ண மயமானது
மறக்க முடியாத நினைவுகள்
அந்த நினைவுகள் உனக்கு சொந்தமானது
உன்னால் நான் என்னை மறந்தேன்
உன் நட்பால் நான் உலகை மறந்தேன்

எழுதியவர் : ranji (17-Apr-14, 7:31 am)
Tanglish : nanban
பார்வை : 203

சிறந்த கவிதைகள்

மேலே