வேண்டுவது கிடைக்கவேண்டுமா
வேண்டும் வேண்டும்
எனும்போது விலகியோடும்
வேண்டாம் வேண்டாம்
எனும்போது நெருங்கிவரும்
வேண்டிக் கேட்காமலும்
வெறுத்து ஒதுக்காமலும்
இருக்கும் குணம் பெற்றுவிட்டால்,
எல்லாம் நம்மை வந்து சேரும்!
எதிலும் நன்மை வந்து சேரும்!
வேண்டும் வேண்டும்
எனும்போது விலகியோடும்
வேண்டாம் வேண்டாம்
எனும்போது நெருங்கிவரும்
வேண்டிக் கேட்காமலும்
வெறுத்து ஒதுக்காமலும்
இருக்கும் குணம் பெற்றுவிட்டால்,
எல்லாம் நம்மை வந்து சேரும்!
எதிலும் நன்மை வந்து சேரும்!