+++காதலிக்கிறேன்+++
எனது அருகில்
என்றுமே
இருந்திடுவாள் அவளே
எனது
என்னவள்...........!
தனிமையில்
வாழ முயற்சிக்கிறேன்
அவள் நினைவை
சுமக்க
யாசிக்கிறேன்..............!
தூரத்தில்
சென்றாலும் எனை நீ
மறவாதே............!
உனது உயிராக
காத்திருக்கிறேன்
உன்னை என்றுமே
காதலிக்கிறேன்............!

