அப்படியே என்னை

ஒற்றை சொல்லில்
ஒற்றை பார்வையில்
ஒற்றை வரியில்
அப்படியே என்னை பிரகசபடுதுகிறாய்
அப்படியே என்னை பிரமதபடுத்துகிறாய்
அப்படியே என்னை புதுமைபடுதுகிறாய்
காதல் என்ற ஒன்றை வைத்து !!!!!

எழுதியவர் : வேலு (17-Apr-14, 2:13 pm)
Tanglish : appadiye ennai
பார்வை : 103

மேலே