புகைப்படக் காரி

முகம் மறைத்து
முக மெடுக்கும்
மென் விழியே
விட்டு விலகி நின்றே
மதி முகம் திறப்பாயோ..!!

எழுதியவர் : பாவூர் பாண்டி (17-Apr-14, 8:23 pm)
Tanglish : pugaippadak kaari
பார்வை : 184

மேலே