முதியோர் இல்லம்

குருவிகளை
கூடு கட்டி
அடைகாத்தோம்

சுதந்திரம் பெற்றதும்
எங்களை சிறையில் அடைத்தன.

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (17-Apr-14, 8:31 pm)
பார்வை : 96

மேலே