விரும்புகிறேன்

விரும்புகிறேன் .......
உன்னை மட்டும் அல்ல
உன் பிரிவின் வலிகளையும், ஆம்
கண்ணீரை மட்டும் தெரிந்த என்
கண்களுக்கு இப்போது கவிதைகளும்
சொல்ல தெரிவதற்கு காரணமான
உன் பிரிவின் வலிகளையும் விரும்புகிறேன்

என் விருப்பத்தை கூட சரியாக
சொல்ல தெரியாத எனக்கு , இப்போது
என் வலிகளுக்கு கூட அழகான
வடிவம் கொடுக்க தெரிவதற்கு
காரணமான உன் பிரிவு கூட
என்னக்கு பிடித்திருக்கிறது.........

எழுதியவர் : vasu (17-Apr-14, 10:43 pm)
Tanglish : virumbukiren
பார்வை : 189

மேலே