அழகு

அடடா..
அவன் விழியும், இதழும் கூட சண்டை
போடுகிறதே!
முதலில் சிரிப்பது யார் என்றும், அதில்
அழகாய் இருப்பது யார் என்றும்..!!
முதலில் சிரிப்பது யாராக இருந்தாலும்,
அழகென்னவோ, இருவருமே தான்..! ஏனெனில்
அவை இரண்டும் இருப்பது,
என்னவனின் முகத்தில் அல்லவா..!!!!

எழுதியவர் : சுதா ஆர் (18-Apr-14, 1:24 pm)
Tanglish : alagu
பார்வை : 109

மேலே