சுதா ஆர் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சுதா ஆர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Sep-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Apr-2014
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  59

என்னைப் பற்றி...

உண்மையான அன்பையும், நட்பையும், ஆதரவையும் ஆவலுடன் இங்கு எதிர்பார்கிறேன் :-)

என் படைப்புகள்
சுதா ஆர் செய்திகள்
சுதா ஆர் - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2016 9:22 am

ப்ப்ப்ப்பா
எத்தனை அழகு!!
பிரம்மன் உன்னை ரத்தமும், சதையும் கொண்டு செய்தானா..!!??!! இல்லை...........
பளிங்கை உடைத்து, தங்கத்தை உருக்கி, நிலவை பிசைந்து செய்தானா..!!?!!
அநேகமாய் உனக்கு பின் அவன் படைத்த உயிர்களெல்லாம் அழகாய் தான் பிறந்திருக்கும்.. ஆம்..
உன்னை படைத்தபின் தானே பிரம்மனுக்கே அழகின் அர்த்தம் புரிந்திருக்கும்..!!
உன்னை படைத்தபின் பிரம்மனும் ஒரு கலைஞன் தான்..
இதழோர மச்சமும், அது சிந்தும் புன்னகையும்,
விழியொர மின்னலும், அது தெறிக்கும் மின்சாரமும்...... அப்பப்பா..
இது வெறும் புகைப்படம் அல்ல..
உன்னுள் என்னை புதைக்கும் படம்..
பளிங்கு சிலைக்கு வெள்ளை சட்டை,
நிலவின் தலை மேல் விளக்கி

மேலும்

சுதா கவிதை அத்தனையும் அருமை தொடரட்டும் எழுத்து ஜாலம் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை படித்தேன் எனது பெயர் இரா .மாயா செல் 7868909492 30-Oct-2016 9:05 pm
மன்னிக்கவும் தோழி... 08-May-2016 3:58 pm
நன்றி கவிப்ரவீன்.. 07-May-2016 7:26 pm
மிக்க நன்றி தோழியே.. 07-May-2016 7:25 pm
சுதா ஆர் - சுதா ஆர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

சுதா ஆர் - படைப்பு (public) அளித்துள்ளார்

03-Nov-2015 6:07 pm

அழகா அழகா,
நீ அழகா,
எனை வீழ்த்துகின்ற உன்
விழி அழகா?
எனை கொல்லுகின்ற உன்
சிரிப்பு அழகா?
எனை சுவைக்கின்ற உன்
இதழ் அழகா?
எனை உருகவைக்கும் உன்
ஸ்பரிசம் அழகா?
எனை மயங்கவைக்கும் உன்
அன்பு அழகா??

ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில் கூட உன்னை நான் இனம் கண்டு கொள்வேன்.. ஆம் அவர்களில்
என் கண்ணை கிழித்ததும்,
என் நெஞ்சை வீழ்த்தியதும் உன் விழிகள் மட்டும் தானே..!!

காதல் போர் களத்தில்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி
உன் அழகால் எனை கொன்றாய்.. அதில்
வீழ்ந்தவள் இன்னும் எழவில்லை.!!

அழகிற்கு அர்த்தம் கேட்டால் விளக்கி சொல்லலாம்.. ஆனால்
அழகே உருவமாய் நின்று விளக்கம் கேட்டால், என்னென்று சொல்வேன்??

இறைவ

மேலும்

இல்லை.. 04-Nov-2015 9:17 pm
இது அழகே அழகே....என்ற ராகத்தில் உங்கள் வரிகள் தானே!! 04-Nov-2015 5:36 pm
மிக்க நன்றி தோழியே :-) 04-Nov-2015 4:49 pm
அழகு ...கவி மொத்தமும்....வாழ்த்துக்கள் .... 04-Nov-2015 4:44 pm
சுதா ஆர் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 11:44 pm

விழி மூடி பிறை நிலவை பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது..
விழி திறந்து சூரியனை பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது..
விழி இரண்டை இழக்கவா? அல்லது என் நெஞ்சம் அதில் உன்
நினைவுகளை இழக்கவா??
என் விழிகளையே இழக்கிறேன்.. ஏனெனில்
விழிகளை இழந்தால் பார்வை மட்டும் தான் போகும்.. என் நெஞ்சில்
உன் நினைவுகளை இழந்தால்,
என் உயிரே போய் விடுமே..!!!!!

மேலும்

100 % " அருமை " ( உன் = கடவுள் அல்ல என்ற அப்பட்ட உண்மை எனில்...) { இல்லையேல்...தாகம் தீர்க்குமா கானல் நீர் இறை !?) 06-Sep-2015 2:36 pm
இழப்பு என்பதனுள் தான் காதல் தாங்கியுள்ளது இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 06-Sep-2015 9:04 am
கொஞ்சலும் கெஞ்சலும் தெள்ளு தமிழில்; தேன் கொண்ட ரோஜாவின் வனப்பு உங்களை வாட்டுவதில் தவறில்லை, இறைஞ்சுங்கள் இன்னும் சற்று, இணங்கும் நீங்கள் நினைக்கும் இனிய இதயம். வாழ்த்துக்கள். 05-Sep-2015 11:53 pm
சுதா ஆர் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 8:02 pm

பெண்ணே...

பதினேழு வருட சிறை
வாசத்திற்கு பிறகு...

ஒரு இதய பரிமாறல்
எப்படியோ முடிந்தது...

நான் உன்னை காதலிக்க...

ஏனடி முடியவில்லை
நீ என்னை காதலிக்க...

நேற்று நீ சென்ற
நந்தவனத்தில்...

உன் கரம் படாத பூக்கள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன...

அழுது அழுது இறுதியில்
கல்லறையில் போய் வீழ்ந்தன...

நாளை நானும் அப்படித்தானோ
தெரியவில்லையடி...

உனக்காகவே வாழ்வது
மட்டும் நிஜமடி.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 10-Sep-2015 9:06 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 10-Sep-2015 9:05 pm
கருணை இல்லா காதல்..................... வாழ்த்துக்கள் தோழரே ....................... 09-Sep-2015 5:57 pm
சுதா ஆர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 12:15 pm

உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்
நிற்கும் பொழுதும்
நடக்கும் பொழுதும்
எழும் வரிகளை மறந்து,
வார்த்தைகளை தவற விட்டு
கவி எழுத இயலாமல் தவித்திருக்கிறேன் நான்..

இன்று எனை மறந்த நிலையில் கூட
ஒரு நொடியும் உன்னை நினைத்து விட்டால்,
கொஞ்சும் தமிழும்
என் விரல்களோடு போட்டி போடுகிறது..!!

கவிதைக்கு பொய் அழகு.. ஆனால்
உனக்காய் எழுதும் என் கவிதையில் பொய் இல்லை.. இருந்தும்
அந்த கவிதை அழகாகவே இருக்கிறது! எப்படி..!!??!! அது அப்படித்தான்..!!

அழகை பற்றி எழுதும் கவிதை
அழகாய் தானே இருக்கும்..!!!!

மேலும்

எங்கள் காதல் இயற்கைகள் கடந்து, மனிதர்களை கடந்து, பல ஜென்மங்கள் கடந்தும் வாழும் உண்மை காதல் தான் தோழரே..!! 05-Sep-2015 11:19 pm
நன்றி தோழியே :- 03-Sep-2015 9:27 am
நன்றி தோழரே. 03-Sep-2015 9:27 am
Unkal kavithaiyum alaguthan 03-Sep-2015 9:16 am
சுதா ஆர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 11:59 am

என்னவனே..
என்ன தவம் செய்தேனோ,
எனக்கென நீ கிடைக்க..!!??!!

என் தாயின் கருவறை நினைவில் இல்லை..
எனினும், நான் கருவறை வாசம் அறிந்தவள் தான்..
என்றும் உன்னுள் வாழ்வதால்.. ஆம்..
எனக்கு, உன் இதயமே நான் வாழும் கருவறை..!!

என் தாய் வாசம் அறியாதவள் தான் நான்;
எனினும், உன்னால் தாய் பாசத்தை உணர்ந்தவள் நான்..!!

என்னை அன்போடு அரவணைப்பதில், என் தாய் நீ;
என்னை கோவித்து கண்டிப்பதில், என் தந்தை நீ;
எனக்கு தோள் கொடுத்து துயர் துடைப்பதில், என் தோழன் நீ;
எனக்கு பள்ளியறை வித்தைகளை கற்றுத்தருவதில், என் கணவன் நீ;
என் இதயத்தை கொள்ளை கொண்ட கள்வன் நீ;
என் உடலை அபகரித்த கயவன் நீ;
என் எண்ணத்தில் ஒளியேற்ற

மேலும்

உண்மை தான்.. மிக்க நன்றி தோழரே :-) 03-Sep-2015 9:34 am
ஆஹா மனதில் வாழும் நேசனுக்காய் மனம் பாடிய அன்பின் கீதம் உண்மைக் காதல் தான் இப்படியும் எழுதத் தூண்டும்.நல்ல கவிதை 02-Sep-2015 5:56 pm
கவியாலே தவம் செய்து கொண்டிருக்கும் மங்கையாயிற்றே நீங்கள்... 02-Sep-2015 12:41 pm
சுதா ஆர் - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 11:48 pm

என்னுள் உன்னை உணரும் நாள்
மிக தொலைவில் இருப்பதாய் நினைத்திருந்தேன்;
இன்று உன்னால், என்னுள் என்னையே நான் உணராமல் திகைக்கிறேன்..!!

உன்னை நிலவென்று எட்டி பார்ப்பதா? இல்லை
என் உயிர் என்று தொட்டு பார்ப்பதா? ஏனெனில்..
இதுவரை என் உயிர் என்று நான் சேர்த்து வைத்த உறவுகள் எல்லாம்,
இன்று என்னை உயிரோடு கொன்று விட்டன..! அதனால்
உன்னை நான் நிலவென்று எட்டியே பார்க்கிறேன்..! அப்போது தான்
பௌர்ணமியும், அமாவாசையும் நான் பழகிக் கொள்வேன்..!

என்னை கட்டி போட்டு காவலனாய் நிற்காதே;
என் கட்டவிழ்த்து, வெறும் காதலனாய் என் அருகில் இரு..!
நான் ஜன்னலோரம் வரும் மழைச் சாரல் அல்ல, உனக்கு..
வெறும், ஜன்னலோரம் வரு

மேலும்

சுதா ஆர் - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2014 9:45 pm

சாய்ந்து நிற்கும் கதவோரம்,
நான் ஏங்கி ஏங்கி, தீவிரமாய் தீட்டிய
என் ஒற்றை விரல் ஓவியம் நீ!

உன் வார்த்தை செய்த வசியம் தானோ....??
நான் மயங்கி மயங்கி கிடக்க, இன்னும்
என் காதோரம் ஒலிக்கும் இசை நீ!

சேர்த்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய்
கோர்த்து கோர்த்து தினமும் அழகு பார்கிறேன்
முத்து முத்தாய், நீ சிதறி போன சிரிப்புகளை..!

மொட்டாய் போன
என் முகம் மலர ஏங்குகிறேன்,
தினம் உன் முகம் பார்க்கும் போதெல்லாம்!

நான் முகம் பார்க்கும் கண்ணாடியை
முத்தமிட்டு முறைக்கிறேன்.. அது
உன் கன்னத்தின் பிம்பத்தை காட்டுகிற போதெல்லாம்..!!

காற்றில் கலந்த உன் காதல் மட்டும்,
இன்னும் என் மூச்சுக் குழலில்
மூழ

மேலும்

சூப்பர் அருமையா இருக்கு 07-Jun-2014 7:25 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே..! பிழை திருத்தம் செய்து விட்டேன்.. நன்றி 18-May-2014 9:14 pm
சிருப்புகளை..! பிழை தெரிகிறது !அருமையான காதல் ரசனை ! 18-May-2014 12:22 am
சுதா ஆர் - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2014 1:24 pm

அடடா..
அவன் விழியும், இதழும் கூட சண்டை
போடுகிறதே!
முதலில் சிரிப்பது யார் என்றும், அதில்
அழகாய் இருப்பது யார் என்றும்..!!
முதலில் சிரிப்பது யாராக இருந்தாலும்,
அழகென்னவோ, இருவருமே தான்..! ஏனெனில்
அவை இரண்டும் இருப்பது,
என்னவனின் முகத்தில் அல்லவா..!!!!

மேலும்

நன்று 22-Apr-2014 12:31 am
அடடா...! 21-Apr-2014 4:14 pm
நன்றி தனராஜ் அவர்களே! 21-Apr-2014 3:42 pm
பிழைகளை திருத்திக்கொண்டேன்.. நன்றி! 21-Apr-2014 3:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
user photo

wocdakumar

வாணியம்பாடி
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மலர்91

மலர்91

தமிழகம்
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

mythilisoba

mythilisoba

chennai
மழைச்சாரல் Aj

மழைச்சாரல் Aj

lives in : ABUDHABI,Native:Aranthangi,pudukkottai district
மேலே