wocdakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  wocdakumar
இடம்:  வாணியம்பாடி
பிறந்த தேதி :  31-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jun-2014
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  0

என் படைப்புகள்
wocdakumar செய்திகள்
wocdakumar - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2014 12:06 am

தேன் கொடுக்கும் தேளே நீ
தேன் கொடுப்ப தெப்படியோ?
தேள் கொடுப்பது தேனாகுமோ
தேள் கொடுக்கில் தேன் வருமோ?

வால் மீனின் உருவே நீ
வான் முகட்டின் வழிவந்து
வாள் முனையில் தேனெடுத்து
வாழ் நாளை வருடுகின்றாய்!!

மான் விழியின் மங்கையே நீ
மான் புள்ளியின் தங்கையா நீ
மான் வேட்டைக் காரனின்று
மான் உன்னிடம் வேட்டையானேன்!!

கண் கோடி வேண்டுமடி
கண் உந்தன் கருமை காண
கண் கடையும் போதுமடி- என்
கண் தடைகள் சிறுமை காண!!

பெண் உந்தன் பேரழகு
பெண் அரசி போலழகு
பெண் உலகின் விந்தையே நீ
பெண் முரசின் சிந்தையே நீ!!

என் வனத்தின் இன்ப முல்லை
என் மனத்தின் அன்பு எல்லை
என் குணத்தின் பிம்ப வி

மேலும்

அருமை நட்பே.... 20-Oct-2014 9:39 am
ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழியே! 09-Jun-2014 9:04 pm
பெண் உந்தன் பேரழகு பெண் அரசி போலழகு பெண் உலகின் விந்தையே நீ பெண் முரசின் சிந்தையே நீ!! அழகு நண்பரே !! 09-Jun-2014 8:08 pm
நன்றி ப்ரியா! 09-Jun-2014 6:47 pm
wocdakumar - ஜவ்ஹர் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2014 9:40 pm

கற்பு என்பது உடல் சம்மந்தப்பட்டதா?உளம் சம்மந்தப்பட்டதா?
பலாத்காரமாக ஒரு பெண் கெடுக்கப்பட்டால் அவளது கற்பு சூரையாடப்பட்டுவிட்டது என்கின்றனர்.கற்பை இழந்தவள் என்றும் சமூகத்தில் அவளுக்கு பெயர் சூட்டிவிடுகின்றனர்.
உண்மையில் கற்பு என்றால் என்ன?

மேலும்

சரியாய்ப் போச்சு! எங்கே? உங்கள் ஊரிலா? ..... 09-Jun-2014 11:18 pm
கற்பு என்பது உள்ளம் சம்பந்தப்பட்டதெனில் நம்மில் யாவரும் கற்புடையவர்கள் இலர் இவ்வாறு கூற இயலாது பெரும்பாலானோர் இல்லையெனினும் இன்னும் பலர் மனதளவில் ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்கிறார்கள்.. (ஆண்களும் சரி பெண்களும் சரி ) 09-Jun-2014 9:27 pm
ஒருவனுக்கு ஒருத்தி என்பது உடலுக்கு மட்டும பொருந்த கூறியவை அல்ல உளத்துக்கும் தான்.. இதுவே நம் முன்னோர்கள் கூறியிருக்கவேண்டும்.. ஆனால் காலப்போக்கில் அது உடலுக்கு மட்டும் பொருந்துவதாக திரிக்கப்பட்டுவிட்டது... 09-Jun-2014 9:22 pm
உண்மை.. 09-Jun-2014 9:18 pm
wocdakumar - கணேஷ். இரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 10:15 pm

அகம்நூறு புறம்நூறு கொண்டவள்...
அழகிய அணிகலன்களை சூடியவள்..
ஐந்திணைகளுக்கு அரசி அவள்...
அதிகாரம் அயிரம் உடையவள்...
ஆனால் அன்பை மட்டும் விரும்புபவள்...
அறிவியை தினமும் வளர்பபவள்...
நமக்கெல்லாம் தனித்தன்மை தந்தவள்...
பார் புகழ் பெற்ற நம் அன்னை அவள்...
அவள் யார்?...சொலுங்கள் பாரப்போம்...

மேலும்

நன்றி நண்பா..நன்றி 08-Jun-2014 10:43 am
உண்மை தான்..ஹ ஹ..ஹா. 08-Jun-2014 10:42 am
Vidukathai பா அருமை 08-Jun-2014 10:09 am
ஹா ஹா ஹா உங்கள் தோழன் அல்லவா...? அப்படித்தான்....! 08-Jun-2014 12:35 am
wocdakumar - சர் நா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 12:54 pm

முகநூலில் படித்தது பிடித்தது
===========================
ஒரு திறந்த தள்ளுவண்டி நிறைய தட்டுமுட்டு பொருட்களையும் தகர டப்பாக்களையும் கண்ணாடி பாட்டில்களையும் போட்டு ஒரு நீளமான 60 டிகிரி சரிவில் பின்னால் இருந்து தள்ளிவிட்டால் அதன் பின் நடப்பதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அப்படித்தான் இருக்கிறது ஒரு பதிவை இட்டபின் நடக்கும் களேபரங்களும்.
-------ஷான்

மேலும்

wocdakumar - கணேஷ். இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2014 9:48 pm

உன்னை யார் என்று தெரியாதவன்..
உன் முகத்தை கூட ஒரு நொடி பார்க்காதவன்...
உன் சுக துக்கங்களில் பங்குகோளத்வன்..
உன் உயிரை பெரிதாய் கருதி..
உன் சந்தோஷத்துக்காக தன் உயிரை பணயமாக வேக்கிறான்..
அதில் சமயங்களில் தோல்வியும் அடைகிறான்..
அவனே நம்நாட்டின் துப்பாக்கி ஏந்திய எல்லை தெய்வம்..

இந்திய ராணுவ வீரன்..

மேலும்

நன்றி ஐயா..உங்கள் கருத்துக்கு 07-Jun-2014 9:58 pm
அசத்தல் 07-Jun-2014 10:11 am
wocdakumar - சுதா ஆர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2014 9:45 pm

சாய்ந்து நிற்கும் கதவோரம்,
நான் ஏங்கி ஏங்கி, தீவிரமாய் தீட்டிய
என் ஒற்றை விரல் ஓவியம் நீ!

உன் வார்த்தை செய்த வசியம் தானோ....??
நான் மயங்கி மயங்கி கிடக்க, இன்னும்
என் காதோரம் ஒலிக்கும் இசை நீ!

சேர்த்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய்
கோர்த்து கோர்த்து தினமும் அழகு பார்கிறேன்
முத்து முத்தாய், நீ சிதறி போன சிரிப்புகளை..!

மொட்டாய் போன
என் முகம் மலர ஏங்குகிறேன்,
தினம் உன் முகம் பார்க்கும் போதெல்லாம்!

நான் முகம் பார்க்கும் கண்ணாடியை
முத்தமிட்டு முறைக்கிறேன்.. அது
உன் கன்னத்தின் பிம்பத்தை காட்டுகிற போதெல்லாம்..!!

காற்றில் கலந்த உன் காதல் மட்டும்,
இன்னும் என் மூச்சுக் குழலில்
மூழ

மேலும்

சூப்பர் அருமையா இருக்கு 07-Jun-2014 7:25 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே..! பிழை திருத்தம் செய்து விட்டேன்.. நன்றி 18-May-2014 9:14 pm
சிருப்புகளை..! பிழை தெரிகிறது !அருமையான காதல் ரசனை ! 18-May-2014 12:22 am
சுதா ஆர் அளித்த படைப்பில் (public) sudhaar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-May-2014 10:17 am

நேற்றிரவு என் கனவில் கடவுளோடு பட்டிமன்றம்..
அவன் படைத்த இயற்கையில் அழகு எது என்று..
நீரா, நெருப்பா?
நிலமா, வானமா?
நிலவா, மலரா?
மழையா, மேகமா?
பனியா, காற்றா?
இவற்றில் எது அழகு என கடவுள் கேட்க, நானும்..
நீரில்லை, நெருப்பில்லை,
நிலமில்லை, வானமில்லை,
நிலவில்லை, மலரில்லை,
மழையில்லை, மேகமில்லை,
பணியில்லை, காற்றுமில்லை.....
இவை அனைத்தையும் விட
உன் படைப்பில், மிக மிக அழகு
என்னவனும், என் மீது அவன் காட்டும்
அன்பும், காதலும் மட்டுமே என்றேன்..
என் பதில் கேட்டு திகைத்த கடவுளும், வாதத்தில் ஜெயித்தது நீயே என்றார்..!
ஆனால்.. உண்மையில் ஜெயித்தது
கடவுள் தான்.. ஏனெனில்
அழகாய் உனை படைத்ததும்,

மேலும்

மிக மிக அருமை தோழி 07-Jun-2014 7:24 am
நன்றி தோழியே! 18-May-2014 9:26 pm
அப்படியா!!வாழ்த்துக்கள் 17-May-2014 7:37 pm
அன்பின் வழி வந்த வெற்றி. அன்பிருக்கும் வரை குறையேதும் தெரியாது. நல்ல படைப்பு 12-May-2014 10:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
mythilisoba

mythilisoba

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (7)

mythilisoba

mythilisoba

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே