அன்னை

அகம்நூறு புறம்நூறு கொண்டவள்...
அழகிய அணிகலன்களை சூடியவள்..
ஐந்திணைகளுக்கு அரசி அவள்...
அதிகாரம் அயிரம் உடையவள்...
ஆனால் அன்பை மட்டும் விரும்புபவள்...
அறிவியை தினமும் வளர்பபவள்...
நமக்கெல்லாம் தனித்தன்மை தந்தவள்...
பார் புகழ் பெற்ற நம் அன்னை அவள்...
அவள் யார்?...சொலுங்கள் பாரப்போம்...

எழுதியவர் : உத்தம வில்லன் (7-Jun-14, 10:15 pm)
Tanglish : annai
பார்வை : 271

மேலே