சுதா ஆர்- கருத்துகள்

நன்றி கவிப்ரவீன்..

மிக்க நன்றி தோழியே..

நன்றி ப்ரியா அசோக்.. :-)

நன்றி நண்பா!
குறிப்பு : நான் பெண்.. ஆண் அல்ல.
தோழி..

மிக்க நன்றி தோழியே :-)

நன்றி தோழியே :-)

எங்கள் காதல் இயற்கைகள் கடந்து, மனிதர்களை கடந்து, பல ஜென்மங்கள் கடந்தும் வாழும் உண்மை காதல் தான் தோழரே..!!

உண்மை தான்.. மிக்க நன்றி தோழரே :-)

நன்றி தோழியே.. நான் ஒரு பெண். இந்த கவிதை என் கணவனுக்காக எழுதியது தோழியே :-)

இவற்றையெல்லாம் தந்துசென்ற காரணங்களை
எதற்கென்று ஆராயும் சந்தர்பங்களில்
நீ அறியாமல் கடக்கின்ற
முட்பாதைகளின் மேலே
சன்னமாக பதியமிடும் உன் பூப்பாதங்களை
வலிக்காமல் சுமக்கின்ற
படர்ந்த புல்வெளியாக வீற்றிருப்பேன் நான்............

வலியை காட்டும் வரிகள் மிக மிக அருமை தோழரே..!


சுதா ஆர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே