விழியா Ninaivaa
விழி மூடி பிறை நிலவை பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது..
விழி திறந்து சூரியனை பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது..
விழி இரண்டை இழக்கவா? அல்லது என் நெஞ்சம் அதில் உன்
நினைவுகளை இழக்கவா??
என் விழிகளையே இழக்கிறேன்.. ஏனெனில்
விழிகளை இழந்தால் பார்வை மட்டும் தான் போகும்.. என் நெஞ்சில்
உன் நினைவுகளை இழந்தால்,
என் உயிரே போய் விடுமே..!!!!!