காணிக்கை

கடவுளுக்குக்கூட என் முடியைத்தானடி காணிக்கையாகத் தந்தேன் .
உனக்குமட்டும் தான் என்
இதயத்தையே தந்திருக்கிறேன் ..

எழுதியவர் : கவிநேசன் (5-Sep-15, 10:46 pm)
பார்வை : 65

மேலே