+++காதல் என்றுமே முரிவதில்லை+++

காதலித்து பார்
காதல் உனை இன்பமாக
வாழ்ந்திட
செய்யும்............!

முதல்
மலை உனக்கு காதல்
மலையாக
இருக்கலாம்..........!

நிற்காமல்
பெய்திடும் அடைமழை
போல் உனது
சிநேகம் அவள்மேல்
என்றும்..............!

அவள் பிரிவில் நீ
கவலை கொள்கிறாய்.........!

அவள் மட்டும்
வருந்தவில்லையா.........?

சந்திப்பில்
வளர்ந்த காதல் அவள்
பிரிவிலே
சந்தியாக போனது
சருகியும் சென்றது..........!

காதலர்கள்
சிநேகம் முறியலாம்
ஆனால் காதல் என்றுமே
முரிவதில்லை
இவ்வுலகம்
இருக்கும் வரை..........!

எழுதியவர் : லெத்தீப் (18-Apr-14, 2:36 pm)
பார்வை : 109

மேலே