கவிதைச் சிதறல் 2
தனிமையில் காத்திருப்பது
சுகம் தான்
உன் நினைவுகளுடன்!!!
நீ
எனக்கு
காதலிக்க கற்றுக்கொடுகிராய???
இல்லை
கவிதை எழுதக் கற்றுக்கொடுகிராய??
மொழி அழகென்று
நினைகிறேன்
நீ
மொழியும் பொது!!!
மாச்சீர்
விளச்சீர்
காய்ச்சீர்
கனிச்சீர் எல்லாம்
தனிச்சீர் ஆகின்றன
நீ பேசும் பொது.... சௌந்தர்