காதல்

சாதிகள் இல்லையடி
நம் பாரதி சொன்னாரடி
அதன் பின்பால் பொருள் மட்டும்
அறிந்திருந்தேனடி - மூடன்
பெண்பால் பெயரெச்சம்
அறியும்படி செய்தாயடி ....

எழுதியவர் : கார்த்திகேயன் ஆறுமுகம் (20-Apr-14, 8:25 pm)
Tanglish : kaadhal
பார்வை : 210

மேலே