என் இதயம்

ஆயிரம் முட்களை
இதயத்தில் தைத்தது
போல் வலியால்
துடிக்க மறுக்கிறது
என் இதயம்...!
உன் பிரிவெனும்
குற்றத்தை
என் கையில்
வைத்திருப்பதால்..!

எழுதியவர் : கோபி (21-Apr-14, 9:01 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en ithayam
பார்வை : 97

மேலே