நாணத்தைத் தள்ளுகொஞ் சம்

கண்ணே கனியமுதே கற்கண்டே பொக்கிசமே
பெண்குலத்தின் இன்பத் திடலேநீ - விண்மாறன்
பாணத்தை வைத்தாயே கண்ணில்! எனக்காக
நாணத்தைத் தள்ளுகொஞ் சம்

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (21-Apr-14, 10:36 pm)
பார்வை : 71

மேலே