கையோடு கைசேர்ப்போம் வா

என்னை முழுதாய் இழுக்கும் விழியழகே
பொன்னை ஒத்ததே உன்வாக்கு - இன்னல்கள்
மையோடு உன்விரலைக் கண்டாலே ஓடிடுமே
கையோடு கைசேர்ப்போம் வா !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (21-Apr-14, 11:09 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 232

மேலே