கிணற்று தவளை

எனக்காக என்னை செதுக்கிய நாட்களைவிட உனக்காக செதுக்கிய நாட்கள் தினம் தினம் . . எனக்கான மூச்சு எனக்கான பேச்சு எனக்கான துடிப்பு எனக்கான சிந்தனை எனக்கான சிரிப்பு எனக்கான கோவம் எனக்கான உறக்கம் எனக்கான வலி எனக்கான பசி எனக்கான நட்பு எனக்கான உறவு எனக்கான சந்தோசம் இன்னும் பல எனக்காக உன்னை ...... எனக்குள் செதுக்கி உனக்காக மட்டும் இன்னும் கிணற்று தவளையாக ????

எழுதியவர் : (22-Apr-14, 11:38 am)
சேர்த்தது : அசோக் ஜா
Tanglish : kinattu thavalay
பார்வை : 226

மேலே