comedy

நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்”

“ஏன்..?”

“அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்.”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 1:19 pm)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே