கரகாட்டக்காரி

“கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு..”

“ஏன்…?”

“ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா.”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 1:23 pm)
பார்வை : 133

மேலே