கிளி பொண்ணு

அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.

இவன்: ஏன்?

அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 1:31 pm)
Tanglish : kili ponnu
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே