காதல் சிைர

கண்களிடமிருந்து
ெதாைலந்துேபான நீ
ஏேதா காரணத்தால்
இதயச்சிைரயில்
அகப்பட்டிருந்தாய்...

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (22-Apr-14, 4:30 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 56

மேலே