ஜோக்

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

எழுதியவர் : விநாயகபாரதி.மு (23-Apr-14, 11:45 am)
Tanglish : joke
பார்வை : 479

சிறந்த நகைச்சுவைகள்

மேலே