நீயும் நானும்

நீல வானம், நீல கடலின் நிலாவின் குளிரிலே.....
விண்மீன்களில் கண் சிமிடல்களின் வெட்கத்திலே.......
கருமேகக் கூடங்களின் மழை முத்தங்களிலே....
கரைகளை வந்து சீண்டிவிட்டு சென்ற அலைகளிலே....

காலடி தடம் பதித்து காலத்தை வென்ற நமது காதல்...

எப்படி!!!!!!

இன்னும் எங்கு தேடி கொண்டிருக்கிறாய் விடையை !
என்னுள் புதைந்த புதிய புரட்சியே!!!! ஆருயிரே!!!!

நம் கைகள் இனைந்து கொண்ட காட்சிகள் அல்லவா அது!!!!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (23-Apr-14, 2:24 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
Tanglish : neeyum naanum
பார்வை : 93

மேலே