தொலைந்து போவதும் அழகு தான்

அழகு!!!!!

உன் அன்பின் அழகிலே என் உயிர் உறைந்தது!
உள்ளதுடிபினை உரசி சென்றது உன் உயிர்!
கண் பார்வைகளை இழந்தேன்!
வழி தெரியாமல் போக வேண்டும் என்று!!!!

என்ன யோசிக்கிறாய்????

உன் இமைகளில் தொலைந்த நான்
உறைந்து கரைந்து நின்றேன்!!!!!
அதிலே திசை மறந்தேன்!!!

விழியன் வழியை பறிகொடுத்தேன் உன் காலடியில் !!!!!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (23-Apr-14, 2:21 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
பார்வை : 80

மேலே