புன்னகை

இதழ்களும் கண்ணங்களும்
காதல் செய்கிறதோ !
இதழ் விரித்து சிரிக்கும் பொழுது
கண்ணங்களும் விரிகிறதே !

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (23-Apr-14, 1:49 pm)
Tanglish : punnakai
பார்வை : 863

மேலே