தாய் பாசம்

என் அம்மா
என்னை அடிக்கும் பொழுது
இருந்த கோபத்தை விட,

நான் அழுதபின்
என்னை அணைக்கும் பொழுது
இருந்த பாசம் தான் பெரியது.

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (23-Apr-14, 3:56 pm)
Tanglish : thaay paasam
பார்வை : 1942

மேலே