இந்த காதல்

"இனிமையாய் பேசி இன்பத்தின் வாசல் வழி கூட்டி சென்று..! இருள் எனும் துன்பத்தின் வீட்டினில் குடியிருக்க வைப்பதுதான் இந்த காதல்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (23-Apr-14, 6:13 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : intha kaadhal
பார்வை : 276

மேலே