இதயத்தை ஏனடி பூட்டி விட்டு

இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு ..
என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு
என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..?

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (24-Apr-14, 10:08 am)
பார்வை : 218

மேலே