அவமானமாய்

மனிதகுல அவமானம்,
மழலையின் சிரிப்பு_
குப்பைத் தொட்டியில்...!

எழுதியவர் : _செண்பக ஜெகதீசன்... (23-Apr-14, 6:27 pm)
பார்வை : 48

மேலே