விளம்பரம்

வாங்கும் திறனை
கவ்விய ஓநாய்

நுகர்வுக் கலாச்சாரத்தின்
நுண்ணுயிர்

தடுப்பூசி
கிடைத்தால்

தொடர்புகொள்ளவும்:
ஆ1௦,தேவைத் தெரு,
உடனடி ஊர்,
மாட்டிய மாவட்டம்
அலைபேசி : xxxxx xxxxx

எழுதியவர் : சர்நா (24-Apr-14, 12:04 pm)
பார்வை : 107

மேலே